அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.07.2011 (சனிக்கிழமை) இரவு இஷாத் தொழுகைக்குப் பிறகு, சீனா பள்ளிவாசல் நடைபெற்ற ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் திசைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துல்லாஹ்.சீனா பள்ளிவாசல் ஹதீஸ் விளக்க வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.07.2011 (சனிக்கிழமை) இரவு இஷாத் தொழுகைக்குப் பிறகு, சீனா பள்ளிவாசல் நடைபெற்ற ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் திசைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துல்லாஹ்.
0 comments:
Post a Comment