அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 01.07.2011(வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜிதுல் முபாரக்கின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தலைவர் க.அ. சேகுதுமான் அவர்கள் தலைமையில் பள்ளிவாசன் முதல் மாடியில் வைத்து நடைபெற்றது. அழைக்கப்பட்ட சகோதரர்களில் பெரும்பாலோர் கலந்து பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 01.07.2011(வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜிதுல் முபாரக்கின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தலைவர் க.அ. சேகுதுமான் அவர்கள் தலைமையில் பள்ளிவாசன் முதல் மாடியில் வைத்து நடைபெற்றது. அழைக்கப்பட்ட சகோதரர்களில் பெரும்பாலோர் கலந்து பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..








0 comments:
Post a Comment