بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மதரஸதுந் நஜாஹ் மாணாக்கர்களுக்கு ரமலான் பயிற்சி

                    அல்லாஹ்வின் கிருபையால்,  30.07.2011 சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின், மஸ்ஜிதுல் முபாரக்கில் மாணவ, மாணவியர்களுக்கு நமது மதரஸாவின் ஆசிரியர்கள் முஹிப்புல்லாஹ் உமரி, அப்துல் காதர் மற்றும் ஆசிரியைகள் ரமலான் கால சிறப்பு அமல்கள் சம்பந்தமாக விரிவாக எடுத்துக் கூறினர். மாணவ, மாணவியர் மிக ஆர்வமுடன் கேட்டுத் தெளிவு பெற்றனர். அல்ஹம்து­ல்லாஹ்.

              வரும் 2011 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை மதரஸதுந் நஜாஹ் அரபி பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ். செப்டம்பர் 10 ஆம் தேதி மாணாக்கர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும்.








Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment