அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் (23.06.2011)வியாழக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு,மதரஸா மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரி மற்றும் சகோ. அப்துல் காதர் பயிற்சியளித்தார்கள். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)






0 comments:
Post a Comment