அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26.06.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் லுஹர் தொழுகை வரை தர்பியா ( நல்லொழுக்கப் பயிற்சி முகாம்) மஸ்ஜித் முபாரக் ல் நடைபெறுகிறது. பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உங்களை அன்புடன் அழைக்கிறது.
மஸ்ஜித் முபாரக்
About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment