- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
03.06.2011 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி தலைவர் சகோ.க.அ.ஷேக் உதுமான் அவர்கள் தலைமையில் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டியின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment