கடையநல்லூர் ஆடு அறுப்பு நிலையம் சுகாதரமற்று இருப்பதை கேள்விப் பட்டு கடையல்ல்லூர் இஸ்லாமிக் தாவா குழுவை சார்ந்த சகோ.ஜபருல்லாஹ் , சகோ. பாவா சகோ.நத்தோடு பாவா ஆகியவர்கள் சுகாதரத்துறையைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் படி . அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
கடையநல்லூர் ஆடு அறுப்பு நிலையம் சுகாதரமற்று இருப்பதை கேள்விப் பட்டு கடையல்ல்லூர் இஸ்லாமிக் தாவா குழுவை சார்ந்த சகோ.ஜபருல்லாஹ் , சகோ. பாவா சகோ.நத்தோடு பாவா ஆகியவர்கள் சுகாதரத்துறையைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் படி . அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment