بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் தக்வா - ல் குர்ஆன் மனன வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மஸ்ஜித் தக்வா- ல் தினசரி மஃரீப் தொழுகைக்குப் பிறகு நடைபெறும் ஹதீஸ் வகுப்பைத் தொடர்ந்து குர்ஆன் மனன வகுப்பு நடைபெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment