بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் தக்வா-ல் திருக் குர்ஆன் விளக்க வகுப்பு



அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 12.05.2011 (வியாழன்) அன்று மஸ்ஜித் தக்வா - ல் திருக் குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ’மூடநம்பிக்கைக்கு எதிராக ” வரும் வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள். . இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment