அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் சீனா பள்ளிவாசல் பிரதி சனி தோறும் இஷா தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் சனிக்கிழமை (22.05.2011) அன்று சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் இணை வைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துல்லாஹ்



0 comments:
Post a Comment