அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜித் அக்ஸாவில் ல் சனிக்கிழமை (22.05.2011) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு, ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரும் திரளான மாணவ, மாணவியர்கள் கலந்து பயனடைந்தார்கள். ஏராளமான பெண்களும் கலந்து கொண்டார்கள்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)



















0 comments:
Post a Comment