بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ஹதீஸ் விளக்க வகுப்பு

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் தக்வா பள்ளிவாச­ல் (26.05.2011) வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு,  அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் மாலை நேரம் ஓதவேண்டிய துஆ பற்றிய விளக்க வகுப்பு நடந்தது. இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்து­ல்லாஹ்.








Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment