- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
31.05.2011(செவ்வாய்) மாலை இஷா தொழுகைக்குப் பிறகு சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் இயற்கை சுன்னத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment