بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

கல்வி உதவி

      அல்லாஹ்வின் அருளால், பாா்மசி படிக்கும் ஒரு ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூ12000 (பன்னிரண்டாயிரம்) மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சாா்பாக வழங்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.

Share on Google Plus

About Islamic Dawa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment