அல்லாஹ்வின் கிருபையால், மஸ்ஜிதுல் முபாரக் பைதுல்மால் மூலமாக கிட்டத்தட்ட ரூ282000(இரண்டு இலட்சத்து என்பத்து இரண்டாயிரம்)ஐ ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் 80க்கும் மேற்பட்ட ஏழைகள், நோயாளிகள் மற்றும் வழிப்போக்கர்கள் பயனடைந்துள்ளனர். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
மஸ்ஜிதுல் முபாரக் பைதுல்மாலிற்கு தங்களது ஜகாத் பணத்தைத் தந்து தேவையுடையோர் பயன் பெறுவதற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி தந்தருள்வானாக..

0 comments:
Post a Comment