அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) முதல் மே 8 (வியாழக்கிழமை ) வரை காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துல்லில்லாஹ்.
இதில் மாணவ மாணவிகளுக்கு மவ்லவி முஹிப்புல்லாஹ் உமரீ, சுல்தான், ஜபருல்லாஹ் பத்ரி, பஷீர் அஹமது உமரீ ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துல்லில்லாஹ்.
நிகழ்சியின் நிறைவாக 8/5/2014 (வியாழக்கிழமை) அனைத்து மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து சகோ முஹிப்புல்லாஹ் உமரீ, சுல்தான் ஆகியோர் அறிவுரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பாவா மற்றும் நூர் கலந்து கொண்டு மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ்.







0 comments:
Post a Comment