அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 09.03.2014 (ஞாயிற்றுக் கிழமை) இரவு மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூா் மக்கா நகரில் உள்ள ஆயிஷா பள்ளிவாசலில் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. மவ்லவி எஸ்.ஏ. பஷீா் அஹ்மத் உமரி அவர்களும் மவ்லவி முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் உரையாற்றினாா்கள். திரளான ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தனா்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment