அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 12.1.2014 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் தரைத் தளத்தில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சகோ. மவ்லவி பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”மார்க்கக் கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
About
மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment