بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ஜாமிஆ நஜாஹ் மதரஸா மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி

    ஜாமிஆ நஜாஹ் மதரஸா மாணவர்களுக்கான  பேச்சாளர் பயிற்சி வகுப்பு பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப்  பிறகு  தக்வா பள்ளிவாசலில் நடைபெறுகிறது. 17, 24.1.2014 ஆகிய நாட்களில் மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment