வல்ல ரஹ்மானின் பேரருளால், 14.11.2013 இஷாத் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக் முதல் தளத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மவ்லவி எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் எதிர் காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கூறிவிட்டு அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்கள். இந்நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment