அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 22.12.2013 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் தரைத் தளத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சகோ. மவ்லவி பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”ஷிர்க் என்றால் என்ன ?” என்ற தலைப்பிலும் சகோ. மவ்லவி ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் ”ஈமான்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.





0 comments:
Post a Comment