இன்ஷா அல்லாஹ், 14.12.2013 சனிக்கிழமை மாலை இஷாத் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக்கில் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் அவசியம் பங்கேற்க வேண்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment