بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பரசுராமபுரம் தெற்குத் தெருவில் பெண்கள் நிகழ்ச்சி

  அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,  11.12.2013  (புதன்கிழமை)   மாலை 5 மணி முதல் 6 மணி வரை பரசுராமபுரம் தெற்குத் தெருவில்  உள்ள ஒரு சகோதரர் வீட்டில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றதுஅதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சகோ.மவ்லவி எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள்  இறுதி வரை ஏகத்துவம்  என்ற   தலைப்பிலும் சகோ.மவ்லவி முஹிப்புல்லாஹ் உமரி  அவர்கள்   ”தொழுகையின் அவசியம்   என்ற   தலைப்பிலும் உரையாற்றினார்கள். 




Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment