அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 27.10.2013 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுர் ரஹ்மானில் (சீனாபள்ளிவாசல்) வளாகத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சகோ.எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் ”இஸ்லாமும் ஈமானும் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சகோ.எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் ”இஸ்லாமும் ஈமானும் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment