அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியா ரியாத்தில் உள்ளவர்கள் மாட்டிற்கான ஒரு பங்குத் தொகை 175 (நூற்று எழுபத்தைந்து) ரியாலை சகோ. பெரிய முஸ்தபா மக்தூம் அவர்களிடம் வழங்கி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும். ஆடு கொடுக்க விரும்புபவர்கள் அன்றைய சந்தை நிலவரப்படி அதற்கான தொகையை செலுத்திட வேண்டுகிறோம்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment