அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 25.08.2013 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் ”குர்ஆன் படிப்போம் ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.



0 comments:
Post a Comment