அல்லாஹ்வின் கிருபையால், அக்ஸா பள்ளிவாசல் சார்பாக
2013ஆம் ஆண்டு நோன்புப் பெருநாள் தர்மம் 500 குடும்பங்களுக்கும்
50 குடும்பங்களுக்கு ரூ1000 வீதமும்
80 குடும்ப பெண்களுக்கு ரூ250 பெறுமானமுள்ள சேலையும்
பெருநாள் காலை 200 குடும்பத்தினருக்கு ஒன்றரைக் கிலோ இறைச்சியும்
பெருநாள் காலை 50 குடும்பத்தினருக்கு ரூ200 வீதமும் வழங்கப்படுகிறது.
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.













0 comments:
Post a Comment