بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அக்ஸா பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,  01.07.2013 (திங்கள் கிழமை)    இஷாத்   தொழுகைக்குப் பிறகு,  அக்ஸா பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.இத்ரீஸ் (ஜாமியா நஜாஹ் நான்காம் ஆண்டு மாணவர் )  அவர்கள்     விளக்கம் அளித்தார்கள்.  ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.




Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment