இந்நிகழ்ச்சியில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”ரமலானில் நாம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:
Post a Comment