بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாசலில் குர்ஆன் விளக்க வகுப்பு

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 03.07.2013 (புதன்கிழமை) ஆகிய நாட்களில்  மக்ரிப்   தொழுகைக்குப் பிறகு,  தக்வா பள்ளிவாசலில்  குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.இத்ரீஸ்  (ஜாமியா நஜாஹ் மாணவர்)  அவர்கள்      விளக்கம்    அளித்தார்கள் .  ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment