பேட்டை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி 11-07-2013 (வியாழன் ) முதல் தினந்தோறும் அஸர் தொழுகைக்குப் பிறகு சகோ.முஹிப்புல்லாஹ் உமரி மற்றும் சகோ. பிலால் (ஜாமிஆ நஜாஹ் 3ஆம் ஆண்டு மாணவர்) ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி வருகிறார்கள்.இதில் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)




0 comments:
Post a Comment