மஸ்ஜித் முபாரக், மஸ்ஜித் தக்வா, மஸ்ஜிதுர்ரஹ்மான், மஸ்ஜித் ஆயிஷா ஆகிய நான்கு பள்ளிவாசல்களில் ரமலான் மாத நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்குத் தேவையான பேரீத்தம் பழங்கள் துபாயில் பணிபுரியும் கடையநல்லூரைச் சோ்ந்த சகோதரர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் மூலம் மஸ்ஜித் முபாரக் நிர்வாகத்திற்கு வந்தன.அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)



0 comments:
Post a Comment