بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்புகள்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 11,12.06.2013 (திங்கள்,செவ்வாய் க்கிழமை)  மக்ரிப்   தொழுகைக்குப் பிறகு,  தக்வா பள்ளிவாசலில்  ஹதீஸ் விளக்க வகுப்புகள்   நடைபெற்றது. இதில் சகோ.இத்ரீஸ் (ஜாமியா நஜாஹ் நான்காம் ஆண்டு மாணவர் )  அவர்கள்      விளக்கம்    அளித்தார்கள் .  ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.







Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment