அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 20.05.2013 முதல் 22.05.2013 வரை (திங்கள் கிழமை முதல் புதன் கிழமை வரை ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்புகள் நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அஹமத் உமரி அவர்கள் மற்றும் சகோ .இத்ரீஸ் (ஜாமியா நஜாஹ் இறுதியாண்டு மாணவர் ) ஆகியோர் விளக்கம் அளித்தார்கள் . ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.






0 comments:
Post a Comment