அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 31.03. 2013 (ஞாயிற்றுக் கிழமை) காலை 11.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை முதல் முறையாக ஆண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இன்ஷா அல்லாஹ், இனி வரக்கூடிய வாரங்களிலும் இந்நிகழ்ச்சி இதே நேரத்தில் நடைபெறும்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)







0 comments:
Post a Comment