மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி சார்பாக தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் நடந்து வருவது தாங்கள் அறிந்த்தே. அதன் தொடர்ச்சியாக 07.02.2013 (வெள்ளிக்கிழமை) அன்று நடு அய்யாபுரம் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் "நாம் சொல்வதென்ன?" என்ற தலைப்பிலும்,சகோதரர்முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் "இன்றைய பெண்களின் நிலை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சிறப்பு என்னவென்றால் ஏராளமான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மார்க்க விளக்க பயானைக் கேட்டு தெரிந்து கொண்டனர்.இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!










0 comments:
Post a Comment