மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி சார்பாக தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் நடந்து வருவது தாங்கள் அறிந்த்தே. அதன் தொடர்ச்சியாக 22.04.2013 (திங்கள்கிழமை) அன்று கல்வத் நாயகம் தெரு மேலவட்டாரத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் இறைநம்பிக்கையும் நற்செயலும்" என்ற தலைப்பிலும்,சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் "நன்றி மறவாதீர்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சிறப்பு என்னவென்றால் ஏராளமான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மார்க்க விளக்க பயானைக் கேட்டு தெரிந்து கொண்டனர்.இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!












0 comments:
Post a Comment