அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 08.04.2013 (திங்கள்) முதல் 10.04.2013 (புதன்) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் ஜாமிஆ நஜாஹ் கல்லூரி மாணவர்கள் சகோ. முஹம்மது இதரீஸ் மற்றும் சகோ. பிலால் ஆகியோர் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)







0 comments:
Post a Comment