அல்லாஹ்வின் கிருபையால், 24.03.2013 (ஞாயிற்றுக்கிழமை) லுஹர் தொழுகைக்குப் பிறகு, பசீர் அஹமத் உமரீ, முஹிப்புல்லாஹ் உமரி ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது .
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடையநல்லூர் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்தும் மார்க்கத்திற்கு முரணான பல்வேறு காரியங்களில் ஈடுபடுவது குறித்தும் வேதனையுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரத்தை பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ள வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.






0 comments:
Post a Comment