அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 17.03. 2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சகோ. பசீர் அஹமத் உமரீஅவர்கள் ”இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
அல்லாஹ்வின் கிருபையால், நமதூர் பெண்களிடத்தில் மார்க்கத்தை அதை தூய முறையில் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவததற்கு பெருந்திரளாக கலந்து கொண்ட பெண்கள் சாட்சிகளாக இருந்தனர் .
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

0 comments:
Post a Comment