அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 03.02.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சகோ. எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ”இணைவைத்தல் மிகப் பெரும் பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.




0 comments:
Post a Comment