அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,கலந்தர் மஸ்தான் தெருவில் வெள்ளிக்கிழமை (07.12.2012) மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இந் நிகழ்ச்சியில் சகோதரர் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ்
ஹாஜா அவர்கள் "அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நம்புவது எப்படி?" என்ற தலைப்பிலும்,பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் "நல்ல வாழ்க்கைக்கு வல்ல வழி காட்டி" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந் நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
இந் நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.











0 comments:
Post a Comment