அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், அல்லிமூப்பன் தெரு கீழ வட்டாரத்தில் 23.11.2012 (வெள்ளிக் கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜபருல்லாஹ், முஹம்மது கோரி , முஹம்மது காசிம், அப்துல்லாஹ் திவான் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் இணை வைத்தல் வேண்டாம் என்ற தலைப்பிலும் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் நபிவழி நடப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.




0 comments:
Post a Comment