அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், இக்பால் நகரிலுள்ள காயிதே மில்லத் தெருவில் 21.09.2012 (வெள்ளிக் கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜபருல்லாஹ், முஹம்மது கோரி , முஹம்மது காசிம், அப்துல்லாஹ் திவான், அன்ஃபால் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் பெண் ஒழுக்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.













0 comments:
Post a Comment