அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கல்வத் நாயகம் தெரு கீழ வட்டாரத்தில் 09.11.2012 (வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மழையின் காரணமாக சகோதரர் முஹம்மது கோரி அவர்கள் இல்லத்தில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்கள் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் நபிவழி நடந்தால் நரகமில்லை என்ற தலைப்பிலும் சகோதரர் பஷீர் அஹமத் உமரீ அவர்கள் ஷிர்க் என்ற அநீதியை அனுமதியோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.










0 comments:
Post a Comment