அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 07.10. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹ்மத் உமரீ அவர்கள் ”மனத்தூய்மை” என்ற தலைப்பிலும் சகோ. எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ”மார்க்கக் கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு பலர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.








0 comments:
Post a Comment