அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 15,18,22,24.10.2012 (திங்கள், புதன், வியாழன்) இஷாத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் கேள்வி பதில் வகுப்பு மற்றும் குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. எஸ். எஸ். யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் பஷீர் அஹ்மத் உமரீ அவர்களும் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.கேள்வி பதில் வகுப்பு மற்றும் குர்ஆன் விளக்க வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 15,18,22,24.10.2012 (திங்கள், புதன், வியாழன்) இஷாத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் கேள்வி பதில் வகுப்பு மற்றும் குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. எஸ். எஸ். யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் பஷீர் அஹ்மத் உமரீ அவர்களும் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.





0 comments:
Post a Comment