அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், இக்பால் நகரிலுள்ள ஆலிம்ஷா தெருவில் 21.09.2012 (வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜபருல்லாஹ், முஹம்மது கோரி , முஹம்மது காசிம், பஷீர் அஹ்மத் உமரி, அப்துல்லாஹ் திவான் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் ஆதாரமில்லாமல் அவதூறு பேசாதீர்கள் என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் வேண்டாம் தனிமனித வழிபாடு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.













0 comments:
Post a Comment