அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரியின் மாணவர் சொற்பயிற்சி மன்றம் 20.09.2012(வியாழக்கிழமை) அன்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்கள். மாணவர்களுடன் பொதுமக்களும் கலந்து பயனடைந்தனர்.ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரியின் மாணவர் சொற்பயிற்சி மன்றம்
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரியின் மாணவர் சொற்பயிற்சி மன்றம் 20.09.2012(வியாழக்கிழமை) அன்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்கள். மாணவர்களுடன் பொதுமக்களும் கலந்து பயனடைந்தனர்.


0 comments:
Post a Comment