இப்பொதுக்குழுக் கூட்டத்தில் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியின் கீழ் இயங்கும் முபாரக் பள்ளிவாசல், தக்வா பள்ளிவாசல், ரஹ்மான் (சீனா) பள்ளிவாசல், ஆயிஷா பள்ளிவாசல், நஜாஹ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, ஆம்புலன்ஸ், பைதுல்மால் போன்றவைகளின் வரவு செலவு, பற்றாக்குறை, இருப்பு ஆகியவைகள் குறித்தும் மற்றும் ரமலான் 2012 நோன்புக் கஞ்சி மற்றும் இதர வகை வரவு செலவு இருப்பு குறித்தும் ஃபித்ரா வரவு செலவு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
நஜாஹ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி வரவு செலவில் ஏற்பட்ட பற்றாக்குறை முழுவதையும் ரியாத் தவ்ஹீத் ஜமாஅத் (எம்.எம். ஜே) சகோதரர்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக ரியாத் எம்.எம்.ஜேயின் பிரதிநிதி மவ்லவி அஹ்மத் கபீர், ஹாஜா, திவான் ஆகியோர் தெரிவித்தனர்.
நிர்வாக ரீதியாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிர்வாக ரீதியாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.











0 comments:
Post a Comment